Event on 15 Feb ‘2026 from 8.30pm onwards. Entrance fee is Free
சித்தர் ஞானபீடம் (சாகாகலை) இரவாங்.
சாந்தி சமாதானம் அமைதி உயிரின் இலக்கு
மகா சிவராத்திரி 2026-மூன்றாம் ஆண்டு
- கடவுள் உங்களின் புரிதல் தோற்றம்?
- வாழ்க்கை உயிரின் நோக்கம்?
- பிறப்பு துன்பம் இறப்பு எப்படி விடுவது?
- உயிருக்கு தியானத்தின் முக்கியத்துவம் என்ன?
- உயிருக்கு இறைவனின் அவசியம் என்ன
ம ½ – ய – சதாசிவம்- ஆகாயம்
ந ¾ – வ – மகேஸ்வரன்- வாயு
ய 1 – சி – ருத்திரன் – நெருப்பு
வ 1 ¼ – ம – விஷ்ணு – நீர்
சி 1 ½ – ந– பிரம்மா – மண்