Maha Siva Rattri Event

Event on 15 Feb ‘2026 from 8.30pm onwards.  Entrance fee is Free

சித்தர் ஞானபீடம் (சாகாகலை) இரவாங்.

சாந்தி சமாதானம் அமைதி உயிரின் இலக்கு

மகா சிவராத்திரி 2026-மூன்றாம் ஆண்டு

  • கடவுள் உங்களின் புரிதல் தோற்றம்?
  • வாழ்க்கை உயிரின் நோக்கம்?
  • பிறப்பு துன்பம் இறப்பு எப்படி விடுவது?
  • உயிருக்கு தியானத்தின் முக்கியத்துவம் என்ன?
  • உயிருக்கு இறைவனின் அவசியம் என்ன

½ – – சதாசிவம்- ஆகாயம்
¾ – – மகேஸ்வரன்- வாயு
1 – சி – ருத்திரன் – நெருப்பு
1 ¼ – – விஷ்ணு – நீர்
சி 1 ½ – – பிரம்மா – மண்